பூஜை அறையில் வைக்க கூடாத பொருட்கள்

இந்து மதத்தின் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது வீட்டின் பூஜை அறை. ஆன்மீகத்தின் முக்கியமாகவும், குடும்பம் சுபிக்ஷமாக இருப்பதற்கு பூஜை நம் வீட்டின் பூஜை அறையில் சில பொருட்களை வைத்திருப்போம். ஆனால் அவை அனைத்தும் வாஸ்து பலன் பார்த்தே நீங்கள் வைக்க வேண்டும். ஆம் வாஸ்து சாஸ்திரத்தின் படி பூஜை அறையில் வைக்கக்கூடாத பொருட்கள் சில உள்ளன. அவை என்ன என்பதை தெரிந்து கொண்டு பூஜை அறையில் இருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். பூஜை அறையில் இருக்கக்கூடாத பொருட்கள் என்னென்ன? … Continue reading பூஜை அறையில் வைக்க கூடாத பொருட்கள்